திண்டுக்கல், :மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் மூலம், திண்டுக்கல் நகரில்
ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆலயங்கள், கோயில்கள் குறித்த கணக்கெடுப்பு
நடந்தது.
திண்டுக்கல் நகரில், "ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள், ஆலயங்கள் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் படி, மாநகராட்சி கமிஷனர் ராஜன் உத்தரவிட்டார். இதனையடுத்து அவற்றை கணக்கெடுக்கும் பணியில் நகரமைப்பு ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நகரமைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ""ஆக்கிரமிப்பில் உள்ள ஆலயங்கள், கோயில்களை அகற்றுவதற்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஏற்கனவே கணக்கிடப்பட்டது குறித்த மறு ஆய்வுதான் தற்போது நடைபெறுகிறது. இதில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம், என்றார்.

No comments:
Post a Comment