திண்டுக்கல், :விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின்
சார்பில், நதிகளை மத்திய அரசு நேரடி பார்வையில் கண்காணிக்க வலியுறுத்தி
திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இயக்கத் தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி அசோகன் முன்னிலை வகித்தார். தேசிய நீர்வழிச்சாலை இயக்க மாவட்ட தலைவர் போஸ், ஆத்தூர் ஒன்றிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பாத்திமா ராஜரத்தினம் பங்கேற்றனர். ஆந்திராவில் 20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்றவர்களை தண்டிக்க வேண்டும். கொடைக்கானல் வனசரணாலய அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் நில
சீர்திருத்த திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு போன்றவை வலியுறுத்தப்
பட்டன.

No comments:
Post a Comment