நத்தம், :நத்தத்தில் வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பை அச்சுறுத்தும்
தொற்றுநோய் கிருமிகள், உணவு கையாள்பவர்களின் பங்கு குறித்த கருத்தரங்கு
நடந்தது.
இதில் உணவு பாதுகாப்பு, உணவு கையாள்பவர்கள் நோய் தொற்று இல்லாததை உறுதி செய்தல் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சாம் இளங்கோ பேசினார்.
நத்தம் வணிகர்கள் சங்க தலைவர் ஷேக்ஒலி உள்ளிட்ட வணிக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment